திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் வழிப்பறி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் வழிப்பறி

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019
Advertisement

திருச்சி: திருச்சியில், அழகர்சாமி என்ற ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ரூ.4 லட்சம் மற்றும் 18 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கும்பல் தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக அழகர்சாமி போலீசில் புகார் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X