சென்னை, ஆந்திராவில் நில அதிர்வு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி: சென்னைக்கு வடகிழக்கு வங்கக்கடலில் 600 கி.மீட்டர் தொலைவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.9 ஆக பதிவானது. இதன் காரணமாக சென்னை, ஆந்திரா மாநிலங்களில் சில பகுதி்களில் நில அதிர்வு உணரப்பட்டது. பெரும் சேதம் ஏதும் இல்லை.
வங்க கடலில் 40. கி.மீ,.,ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து 400 கிமீ தொலைவில் கடலில் நிலநடுக்கம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




சுனாமி எச்சரிக்கை இல்லை

இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: இன்று காலை 7.02 மணியளவில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கே 600 கி.மீ., தொலைவில், கடல் மட்டத்திற்கு கீழ் 10 மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. அதிர்வானது, வடக்கு அந்தமான், சென்னை மற்றும் போர்ட்பிளேர் பகுதிகளில் உள்ள நிலநடுக்க கருவிகளில் பதிவாகி உள்ளது. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. கடல் பகுதியில் ஏற்பட்டதால், பாதிப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
12-பிப்-201914:51:13 IST Report Abuse
venkatan மனிதனாக பிறந்தவன் ஒவ்வொருவனும் செயல் படும்போது, ஒன்று மனசாட்சி அல்லது கடவுள் இந்த 2 சக்திகளுக்கு பயப்பட்டு அல்லவை செய்யாமல் அறம் பழக வேண்டும்.இவை இப்பொழுது தேய்ந்து வருகிறது. இவைகளை கட்டுப்படுத்த அந்த நாளில் மன்னர்கள் செயலாற்றினர்.இப்பொழுது சன நாயக்கத்தில் எல்லாமே தலைகீழ். இந்த மாதிரியான இயற்கையின் உத்பாதங்களே திருத்த வேண்டும்.இப்படிப்பட்டவை வரும் காலங்களில் தவிர்க்க முடியாதவை.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-பிப்-201914:14:37 IST Report Abuse
தமிழர்நீதி கடலில் அணுகுண்டு சோதனை , ஏவுகணை சோதனை , அணுக்கழிவு புதைத்தல் என்று ரெத்த வெறிகொண்டு தேசம்கள் ஆட்டம்போட்டால் , இப்படித்தான் பூமி பிழந்துகொள்ளும், அதிரும் ,எச்சரிக்கை விடும் . விவசாயம் செய்து சொத்துக்கு வழி தேடச்சொன்னால் இப்படி பூமிக்கு அதுவும் கடலுக்கு அடியில் தொந்தரவு கொடுக்கிறான்கள் அறிவாளிகள் என்ற பேரில் தற்குறிகள் . இதனால் பூமி அசைகிறது அதிர்கிறது .இதுவரை நடத்திய சோதனைகளின் கழிவுகள் , முடிவுகள் ஆய்வு செய்திட்டால் இந்த அதிர்வுக்கு காரணம், தெரியும் .
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
12-பிப்-201914:08:01 IST Report Abuse
தமிழர்நீதி பூகம்பம் வந்தால் தப்பியோடாத அளவுக்கு சென்னையில் கட்டிடம்கள் விதி மீறி எழுந்து நிற்குது. சாலைகள் எல்லாம் தெருசாமிகள் ஆக்கிரமித்து நிற்குது . நகர்வளர்ச்சி திட்டம் போடத்தெரியாமல், ஆத்தா செத்துப்போனால் அடிமைக்கூட்டம் ஆட்சி செய்கிறது. மோடி எங்குபோனாலும் இப்படித்தான் ஆகும். அவர் ராசி அப்படி . குஜராத்தில் இவர் ஆட்சியில் மிகப்பெரிய நில அதிர்வு. தமிழகத்தில் ஒரு வெள்ளம் பல புயல் (கஜா, ஒக்கி, வார்தா) .நேற்று தெற்கில் கூட்டம் போட்டார் இன்று நிலம் அதிர்கிறது . ஆட்சியை பூமி கூட ஏத்துக்க மறுக்குது. அப்படி இயற்கை சீற்றம் இல்லாவிட்டால் .... . எதோ ஓட்டுப்போடும் இயந்திரம் ஆட்சியில் அமரவைத்தாலும் ,பூமி மோடியை குறிவைத்துதான் தாக்குது .
Rate this:
Share this comment
பிம்பிடிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
12-பிப்-201914:54:23 IST Report Abuse
பிம்பிடிக்கி பிளாப்பி சீமானின் சித்தப்பா இவருதான்......
Rate this:
Share this comment
Ramesh Sundram - Guduvancheri,Chennai,இந்தியா
12-பிப்-201914:58:13 IST Report Abuse
Ramesh Sundramகவலை படாதீர்கள் டுமீளர் நீதி அவர்களே உங்கள் சனிக்கிழமை பிரதமர் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகி விடும் சுனாமியை கூட சிக்ஸர் அடித்து விரட்டுவார் உங்கள் நோஞ்சான் தொளபதி சனிக்கிழமை பிரதமர்...
Rate this:
Share this comment
chansek - Andorra,அன்டோரா
12-பிப்-201915:36:43 IST Report Abuse
chansekஅப்புறம் என்ன மோடி தான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்று சொல்லுங்க. தமிழன் எல்லாம் பிச்சைக்காரன் போல் ஓட்டுக்கு பணம் வாங்கி விட்டு பேச முயற்சிப்பது என்ன சொல்ல. மோடி நல்லவர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் காசு குடுத்து நடக்கும் தமிழ் நாட்டு அரசை என்ன சொல்ல.. தமிழன் பிச்சை எடுப்பான், அடுத்தவன் சொத்துக்கு ஆசை படுவான். அரசை குறை சொல்லுவான்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X