அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆந்திரா அணை கட்ட முடியாது: முதல்வர் இ.பி.எஸ்.,

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
ஆந்திரா, பாலாறு, தடுப்பணை, திமுக, முதல்வர் இ.பி.எஸ்.,

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு 30 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக திமுக எம்எல்ஏ நந்தகுமார், தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு முதல்வர் இ.பி.எஸ்., அளித்த பதில்: தமிழகத்தின் முன் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் ஆந்திரா கட்ட முடியாது. இந்த விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை சட்ட ரீதியாக நிலைநாட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விதிமீறி ஆந்திர அரசு கட்டும் அணையை தடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் பல கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
12-பிப்-201917:56:40 IST Report Abuse
CBE CTZN நீங்க தமிழக அரசு எதாவது அணை கட்டுற மாதிரி யோசனை இருக்கா இல்லையா... நாமளும் ஒரு 50 அணை கட்டுன தண்ணீர் வரும்போது சேமிக்கலாம்... இதெல்லாம் எங்க தோணுது...
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
12-பிப்-201919:15:56 IST Report Abuse
madhavan rajanஅணை கட்டுற காசிருந்தா இன்னொருதபா தீவாளிக்கு குடும்பத்துக்கு ஆயிரம் ரூவா குடுத்துருவோம்ல. ஓட்டுக்காச்சும் உதவும்....
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
12-பிப்-201917:20:59 IST Report Abuse
Poongavoor Raghupathy If Tamilnadu Govt is sensible they must start the project of Desalination of water and provide adequate water to the people of Tamilnadu, The nature has provided enough water in sea which is 1/3 of the earth but this water must be made usable water is the only issue. We can not expect other States to provide you water when they are already facing water shortage in their State. These Dravidian Parties who are claiming that they have kept their people happy have not taken any permanent measures to solve this water crisis excepting fighting with neighboring States and filing cases after cases thereby wasting time and energy in shouting, A better Leader and Party is a must for Tamilnadu first to solve water problems in this State. Courts and cases can never solve this issue. To help Ranker people to thrive the Dravidian Parties do not solve this water crisis. These Dravidian Parties have given plenty of Liquor in the State but it is pitiable water is in shortage.Tamilnadu people must wake up before election to vote for a Party other than Dravidian Parties who can stop Liquor and provide water to the people of Tamilnadu. How long these Dravidian Parties will fool the people leaving them to suffer for water and get votes.
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
12-பிப்-201914:06:50 IST Report Abuse
Gopi நந்தகுமார் அவர்கள் அவரது கட்சி தலைவரை நாயுடுவிடம் அணுகி கட்ட வேண்டாம் என்று சொல்லலாம் . ஆட்சியில் இல்லையென்றாலும் இந்த நன்மை செய்தாவது பேரைக்காப்பாற்றலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X