ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை பொய்: ராகுல்| Dinamalar

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை பொய்: ராகுல்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (60)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: டில்லியில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: சிஏஜி அறிக்கை பொய்யானது. இதனை நாங்கள் ஏற்க மாட்டோம். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி இடைத்தரகர் போல் செயல்பட்டார். சுப்ரீம் கோர்ட்டை மத்திய அரசு தவறாக வழிநடத்தியது இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்க கடமைப்பட்டவர். ரபேல் ஒப்பந்தத்தின் விவரங்கள் அனில் அம்பானிக்கு எப்படி தெரியும். தனக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்க போகிறது என்பது அம்பானிக்கு முன்கூட்டியே தெரிந்து இருந்தது . ஆனால், பரீக்கருக்கு தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-பிப்-201908:10:31 IST Report Abuse
kulandhai Kannan இவர்தான் சில நாட்களுக்கு முன்வரை சி.ஏ.ஜி அறிக்கை எங்கே என்று கூவிக் கொண்டிருந்தார்
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
12-பிப்-201919:35:55 IST Report Abuse
r.sundaram ராகுல் அவர்களே ஒரு சி எ ஜி அறிக்கையை தயார் செய்து பார்லிமென்டில் தாக்கல் செய்யலாமே. ராகுல் சமாதானமடைய இதை தவிர வேறு வழி இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
12-பிப்-201918:58:27 IST Report Abuse
Anand ஒரு அந்நிய நாட்டு பெண், வீணாப்போன கட்சியை கைக்குள் போட்டு, நாட்டை கொள்ளையடிக்க விட்டதின் பலன் இன்று நம் நல்வழிநடத்தும் மண்ணின் மைந்தர்களை பார்த்து பொய்யர் என்கிறான் ஒரு உதவாக்கரை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X