பார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர் | Dinamalar

பார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (56)
Advertisement

புதுடில்லி: ரபேல் விமானம் வாங்கியது தொடர்பாக பார்லி., கூட்டுக்குழு விசாரணை தேவை என லோக்சபாவில் காங்., உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார்.



இன்றைய லோக்சபாவில் ரபேல் தொடர்பாக காங்., உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ரபேல் விவகாரம் குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய குரலுக்கு பதில் அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், எதிர்கட்சிகள் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்கிறது.


எதிர்கட்சியினருக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ரபேல் குறித்து ஏற்கனவே பார்லி.,யில் விவாதிக்கப்பட்டு விட்டது. பார்லி கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட முடியாது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

அமைச்சரின் பேச்சில் திருப்தி அடையாத காங்., எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
makkal neethi - sel,இந்தியா
13-பிப்-201900:36:55 IST Report Abuse
makkal neethi திருடர்களுக்குள்ளே தில்லு முள்ளு
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-201922:43:34 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் டஸால்ட் விமான கம்பெனி.. டகால்ட்டி மோசடி ஒப்பந்தம்..
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-201922:36:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இதற்கு வாய்ப்பே இல்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லோக்சபாவில் தெரிவித்தார். // ஜெயிலுக்கு போக மாட்டேன்னு சொல்றார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X