விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: அகிலேஷ் புகார்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
விமான நிலையம், அகிலேஷ், அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி

லக்னோ: அலகாபாத் பல்கலையில் நடந்த மாணவர் சங்க தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், லக்னோ விமான நிலையத்தில் தன்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மாணவர் சங்க தலைவர் பதவி ஏற்புக்கு அரசு பயப்படுகிறது.இதனால், அலகாபாத் செல்வதை தடுக்கும் வகையில் என்னை தடுத்து நிறுத்தினர் என்றார். மேலும், விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பேசுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இந்த விவகாரம் உ.பி., சட்டசபை மற்றும் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
14-பிப்-201903:40:10 IST Report Abuse
meenakshisundaram ஆஹா என்னே ஒரு ஒற்றுமை?ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான "யோகி'யின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி அளிக்க இவரின் தலைவி (?) மம்தா அளிக்கவில்லை ,அது மட்டும் நியாயம் ,இது தவறா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X