பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு அதிக ஹஜ் பயண இடங்கள்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
ஹஜ்,பிரதமர்,முதல்வர்,கடிதம்

சென்னை: தமிழகத்திற்கான ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக்திற்கு 2019ம் ஆண்டு 3,534 இடங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது எனவும், கூடுதலாக 1,500 இடங்களை ஒதுக்குமாறும் கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை ஹஜ் பயணத்திற்காக, 6,379 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
12-பிப்-201918:20:45 IST Report Abuse
aashik குட்... நன்று
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X