கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறை: அவகாசம் நீட்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறை: அவகாசம் நீட்டிப்பு

Updated : பிப் 12, 2019 | Added : பிப் 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
டிராய்,கேபிள்,அவகாசம்,நீட்டிப்பு

புதுடில்லி: கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறையை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை, மார்ச் 31 வரை நீட்டித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.

விரும்பும் தொலைக்காட்சி சேனல்களை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய முறையை, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' அறிவித்துள்ளது. இந்த முறை, பிப்., 1ல், அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான தேதியை மார்ச் 31 வரை நீட்டித்து டிராய் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
13-பிப்-201913:37:41 IST Report Abuse
rmr இது முற்றிலும் தவறான திட்டம் அவுங்க 150 தரும் இலவச சானெல்களில் பல தூர்ஷார்ஷன் சேனல் தமிழ்நாட்டிற்கு எதுக்கு இலவச தெலுகு மலையாள கன்னட உருது ஹிந்தி சேனல் ? நூறு தமிழ் இலவச சேனல் தரட்டும் அல்லது மக்களை விரும்பும் அலைவரிசையை கொடுக்கட்டும் ? அந்த இலவச அலைவரிசையை யாரை கேட்டு தேர்ந்தெடுத்தனர் ? ஒன்னுமே கேக்கல சும்மா இவனுங்க இஷ்டத்துக்கு செய்யுறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X