ராஜஸ்தான்: பயிற்சியின் போது மிக்-27 ரக விமானம் விபத்து| Dinamalar

ராஜஸ்தான்: பயிற்சியின் போது மிக்-27 ரக விமானம் விபத்து

Added : பிப் 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement

ஜெய்சல்மர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில், இந்திய விமானப்படைக்கு சொந்தமான, மிக்-27 ரக விமானம், பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானி பாராசூட் மூலம் உயிர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
13-பிப்-201913:21:18 IST Report Abuse
Pasupathi Subbian காலாவதியான விமானங்கள் , விமானிகளுக்கு எமன். காங்கிரசின் சாதனை. இன்னமும் தொடருகிறது. தங்களுக்கு கமிஷன் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் புது ரக விமானங்களை வாங்குவதை எதிர்க்கிறது காங்கிரஸ்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
13-பிப்-201903:49:59 IST Report Abuse
Natarajan Ramasamy சென்னை ஏர்போர்ட்டில் விழும் கண்ணாடிகள் அடிக்கடியா அல்லது MIG விமான விபத்து அடிக்கடியா? போர் இல்லாத பொது பயிற்சியிலேயே போர்விமான விபத்துக்கள் மற்ற வளர்ந்த நாடுகளை காட்டிலும் % அதிகமா கம்மியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X