உ.பி., கள்ளச்சாராயத்தை தொடர்ந்து 2 நாளில் 100 பசுக்கள் மர்மசாவு

Updated : பிப் 13, 2019 | Added : பிப் 13, 2019 | கருத்துகள் (64)
Share
Advertisement

லக்னோ: உ.பி., மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை தொடர்ந்து,கடந்தஇரண்டு நாளில் 100க்கும் மேற்பட்ட பசுக்கள் மர்மமான முறையில் இறந்துள்ளன.



latest tamil news




பசுக்கள் மர்மசாவு


உ.பி., மாநிலம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கண்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள்ளாக மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.


latest tamil news



விசாரணைக்கு உத்தரவு


உ.பி.,மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பசுக்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவை மர்மமான முறையில் பலியாகின. இது குறித்து விசாரித்த மாஜிஸ்திரேட் விஜய்குமார் பசுக்கள் மேய்ச்சல் நிலத்தில் விஷ புற்களை தின்றிருக்கலாம். அவை பருகிய நீரில் ஏதேனும் விஷம் கலந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார். பசுக்களின் இறப்பு குறித்து கால்நடை மருத்துவ குழுவினருடன் இணைந்து வருவாய்துறை குழுவினரும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-பிப்-201906:36:16 IST Report Abuse
 nicolethomson கர்நாடகத்தில் நாட்டு மாட்டு இனமாய் திருடும் டாட்டா எஸ் களை பத்தி உங்களுக்கு தெரியாதல்லவா ரஹீம் பாய் ? இயற்க்கை விவசாயத்தில் நாட்டு மாடுகளின் பங்கு அளப்பறியது , ஆனால் வீட்டை வெளியில் பூட்டி 6 மாடுகளை திருடி சென்ற டாடா எஸ் விபத்தில் சிக்கியதால் பிடிபட்ட திருடர்களின் பெயர் உங்களை போன்ற பாலைவனத்தா பெயர் தான், என்னவென்று சொல்வது, வட்டிக்கு கொடுப்பது, திருடுவது தவறு என்று உங்க சமயம் சொல்லியிருக்கு என்றார் ஒரு பெரியவர், ஆனா இது போன்ற திருடர்கள் உங்க மதத்தில் இருப்பதும், அவர்களை உங்களை போன்ற அப்பாவிகள் ஆதரிப்பதும் சரியென்று உங்க மதத்தில் சொல்லியிருக்காங்களா?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-பிப்-201917:09:18 IST Report Abuse
Natarajan Ramanathan பச்சைகளுக்கு இந்த செய்தி.....சென்ற ஆண்டு ஒரு பசுமாடு பல்லாவரம் அருகே ரயிலில் லேசாகத்தான் அடிபட்டு கிடந்தது. உடனே அங்கு வந்த இரண்டு பச்சைகள் அதை ஒரு வண்டியில் ஏற்றி கசாப்புகடைக்கு கொண்டுசென்றார்கள்
Rate this:
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-பிப்-201915:22:07 IST Report Abuse
இந்தியன் kumar பசுவை கொன்றவர்கள் யாராக இருந்தாலும் பாவத்தை அனுபவித்தே தீருவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X