திருமலையில் ரதசப்தமி திருவிழா

Updated : பிப் 13, 2019 | Added : பிப் 13, 2019
Advertisement


திருப்பதி திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும்















Advertisement


இந்த விழா நடைபெறும் ஒன்பது நாட்களிலும் ஒன்பது விதமான வாகனங்களில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.






ஒன்பது நாட்களில் பல வித வாகனங்களில் வலம்வரும் மலையப்பசுவாமி ஒரே நாளில் ஏழு வாகனங்களில் மாடவீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விழாதான் ரதசப்தமி விழாவாகும்.






சூரிய பிரபை வாகனத்தில் ஆரம்பித்து சின்ன சேஷ வாகனம்,கரூட வாகனம்,ஹனுமந்த வாகனம்,கற்பகவிருட்ச வாகனம்,சர்வபூபாள வாகனம்,சந்திரபிரபை வாகனம் என ஏழு வாகனங்களில் வலம் வந்த பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்திருந்து தரிசனம் செய்தனர்.
















காலை 5 மணிக்கு சூரியபிரபை வாகனத்தோடு ஆரம்பித்த வாகன உலா இரவு 8 மணிக்கு சந்திரபிரபை வாகன உலாவுடன் நிறைவு பெற்றது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X