அயராது உழைகிறார் ராகுல்: சோனியா புகழாரம்

Updated : பிப் 13, 2019 | Added : பிப் 13, 2019 | கருத்துகள் (63)
Advertisement

புதுடில்லி : காங்., தலைவர் ராகுல் புத்துணர்வுடன், அயராது உழைப்பதாக , ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.





டில்லியில் காங்., பார்லி பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சோனியா, புது நம்பிக்கையுடன் வரவிருக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள உள்ளோம். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ம.பி.,யில் பெற்ற வெற்றி புதிய நம்பிக்கையை தந்துள்ளது. நம்மை எதிர்ப்பவர்களை காணாமல் போக செய்ய வேண்டும். ராகுலின் தலைமை லட்சக் கணக்கான தொண்டர்களுக்கு உத்வேகத்தை தந்துள்ளது.




ராகுல் அயராது உழைக்கிறார். அவர் இந்தியா குறித்து நமது பார்வையை மற்ற எதிர்க்கட்சிகளுடன் பகிர்ந்து வருகிறார். மோடி அரசு முரட்டுதனமாக, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கிறது. நமது ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் மோடி அரசில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-201910:06:52 IST Report Abuse
VIJAIAN C S I agree with her, Rahul is working very hard for his family!!!!
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan - Kuzhumani,இந்தியா
14-பிப்-201906:23:10 IST Report Abuse
Gopalakrishnan வெளிநாட்டு "மம்மி", தி கிரேட்...பிள்ளையை கூட வளர்க்க தெரியாத மம்மி ....தி கிரேட் ..
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
14-பிப்-201906:00:33 IST Report Abuse
Darmavan இவன் உழைப்பது தான் திருடியதை காப்பாற்ற /திருட்டு வழக்கிலிருந்து தப்பிக்க என்று வேணுமானால் சொல்லலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X