பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடை அவசியம்

Added : பிப் 14, 2019
Advertisement

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில் உள்ள பெரியமணலி பிரிவு சாலை பஸ் நிறுத்தம், தி.கோடு - ராசிபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அவை, அதிக ஒலியை எழுப்பிக்கொண்டு அசுரவேகத்தில் செல்வதால், எதிர்பாராத விதமாக அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அருகே அரசு பள்ளி உள்ளது. இதுகுறித்து, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X