சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் திருப்பி கேட்டவரை தாக்கிய சகோதரர்கள் கைது

Added : பிப் 14, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, குறுவம்பட்டியை சேர்ந்தவர் காளியம்மாள், 65, அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 57. என்பவருக்கு, கடந்த மாதம், 5,000 ரூபாய், கடன் கொடுத்துள்ளார். அவரிடம் கடந்த, 9ல், கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகன், 57, அவருடைய தம்பி ஆண்டியப்பன், 41, இருவரும், காளியம்மாள் வீட்டுக்கு சென்று, தகராறு செய்து, தடியால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த காளியம்மாள், மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலவிடுதி போலீசார் முருகன், ஆண்டியப்பன் இருவரையும் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X