நாராயணசாமிக்கு எதிராக பா.ஜ., தர்ணா

Added : பிப் 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுச்சேரி : துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவர்னர் மாளிகை முன் அமர்ந்து நேற்று முதல் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தும் நாராயணசாமியை கைது செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் அமர்ந்து பா.ஜ.,வினர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
14-பிப்-201919:08:56 IST Report Abuse
Sridhar Rengarajan பெரிதாக எந்த தொழிற்சாலைகளும் கிடையாது. கோவில் நகரமும் கிடையாது. நாலு பெரிய சாலைகள், நாற்பது தெரு, நூறு சந்து இருநூறு பொந்து இது ஒரு ஸ்டேட், இதுக்கு ஒரு முதல்வர், மந்திரிகள், சீஃப்செக்ரெட்டரி, ஐஜி, நம்ம தஞ்சாவூர் அளவுக்கு உள்ள ஊர் பாண்டிச்சேரி. என்ன சரக்கு சீப்பா கிடைக்கும் என்பதால் குடிமகன்கள் நடமாட்டம் அதிகம், அதனால் பார், லாட்ஜ்கள் களைகட்டும், அவ்ளோதான். காரைக்காலிலாவது துறைமுகம், சில இரும்பு, பெட்ரோலிய, கெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ், திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில் இருக்கிறது. பாண்டிச்சேரியில் அப்படி எதுவும்கிடையாது. பாண்டிச்சேரிக்கு டம்மி முதலமைச்சர் பதவியே வேஸ்ட், அங்கு கவர்னருக்குத்தான் அதிகாரம். நாராயணசாமி தர்ணா செய்வதால் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. பாண்டிச்சேரி குடிமக்களுக்கு லெஃப்டினெண்ட் கவர்னர் கிரண்பேடியை பிடித்திருக்கிறதே. அப்துல்கலாம் ஒரு முறை சொல்லும்போது இந்த பாண்டிச்சேரி, காரைக்கால் சிறிய பகுதிகளை சிங்கப்பூர் மாதிரி ஆக்கலாம் என்றார். சாராயக்கடை முதலாலிகளும், பஸ்கம்பெனி முதலாளிகளும்தான் இங்கு அரசியவியாதிகள். பெரும்பாலும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல்தான். எங்க சிங்கப்பூர் ஆவறது. சிவகாசியா கூட ஆக்கமுடியாது. பேசாமல் தமிழ்நாட்டோட இனைத்துவிட்டு போகலாம்.
Rate this:
Share this comment
Cancel
meena.arasi - Chennai,இந்தியா
14-பிப்-201916:25:15 IST Report Abuse
meena.arasi இதுல இருந்தே தெரியுது உங்க அரசியல்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-பிப்-201916:11:23 IST Report Abuse
இந்தியன் kumar ~சபாஷ் சரியான போட்டி வெல்ல போவது யார் மக்கள் தீர்ப்பில் தெரிய வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X