உயர் அதிகாரிகள் அலுவலக அறைகளில் சிசிடிவி கட்டாயம்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர் அதிகாரிகள் அலுவலக அறைகளில் சிசிடிவி கட்டாயம்

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (13)
Advertisement

சென்னை : தமிழகத்தில் அனைத்து உயரதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி அமைப்பது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.




ஐஜி முருகன் மீது பெண் அதிகாரி பாலியல் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சுப்ரமணியன், தமிழகம் முழுவதும் அனைத்து துறைகளின் உயரதிகாரிகளின் அலுவலக அறைகளிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும். 2 வாரங்களில் அதிகாரிகளின் அலுவலக அறைகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். வருங்காலத்தில் பணி செய்யும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளை தடுக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது அவசியம். வழக்கை விசாரித்த நீதிபதி என்ற முறையில் எனது அறையிலும் 2 சிசிடிவி பொருத்த வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.




மேலும், ஐஜி முருகன் மீதான பாலியல் குற்றங்களை சிபிசிஐடி தொடர்ந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார். தொடர்ந்து இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
14-பிப்-201918:51:31 IST Report Abuse
Murugan அதையும் சரியாக இயங்க விடாமல் செய்வார்கள் ………….
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Bangalore,இந்தியா
14-பிப்-201917:16:36 IST Report Abuse
Ramesh If the same is implemented in Judiciary where there is no transparency & no consistency as well...Will SC /CJI agree? Answer is NO...Power without Accountability and Responsibility is with Indian Judiciary tem...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
14-பிப்-201917:08:27 IST Report Abuse
சுந்தரம் முதலில் அனைத்து அமைச்சர்களின் அலுவலகங்களில் வைக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X