அதிமுக-திமுக-பா.ஜ.,வுக்கு நோட்டீஸ்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிமுக-திமுக-பா.ஜ.,வுக்கு நோட்டீஸ்

Added : பிப் 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement

மதுரை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் வாக்குறுதியை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் எனக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பிப்.,28 க்குள் அதிமுக, திமுக, பா.ஜ., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-பிப்-201915:02:25 IST Report Abuse
தேசிய பிற்படுத்தப்பட்டோர் மக்கள் முன்னணி காங்கிரஸ் அங்கீகரிக்கபட்ட கட்சி இல்லையா
Rate this:
Share this comment
Cancel
Sourirajan Raghuraman - BENGALURU ,இந்தியா
14-பிப்-201914:45:44 IST Report Abuse
Sourirajan Raghuraman சபையின் மையப்பகுதிக்கு செல்ல மாட்டேன். சபையை முடக்க மாட்டேன் அப்படி செய்தால் பதவி நீக்கம் செய்யப்படுவேன் என்ற வாக்குறுதிகளையும் பெறவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X