தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடையாளம் கண்டுபிடிப்பு

Updated : பிப் 14, 2019 | Added : பிப் 14, 2019 | கருத்துகள் (41)
Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதியின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.







இது தொடர்பாக, போலீசார் கூறுகையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அடில் அகமது என தெரியவந்துள்ளது. அவனுக்கு, அடில் அகமது காடி தக்ரன்வாலா, வாகாஸ் கமாண்டோ ஆப் கண்டிபாக் என்ற பெயரும் உள்ளது. காஷ்மீரின் காக்கிபோரா பகுதியை சேர்ந்த அவன், கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான்.






மோசமான இந்த சம்பவம் நடந்தவுடன் இவனது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவனது புகைப்படமும், அவன் குறித்த வீடியோவும் வேகமாக பரவ துவங்கின. வீடியோவில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் கொடி பின்னணியில் ஆயுதங்களுடன் போஸ் கொடுத்துள்ளான். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
15-பிப்-201920:17:00 IST Report Abuse
Sukumar Talpady இந்த தற்கொலை தீவிரவாதி , " இந்த கொடூர கொலைகள் " நடந்த பிறகு நான் இருக்க மாட்டேன் , ஸ்வர்கம் போயிருப்பேன் " என்று சொல்லி இருக்கிறான் . உண்மையான முஸ்லீம் நண்பர்களே நீங்கள் உண்மையாகவே சமாதானம் , அல்லாஹ்வின் மேல் நம்பிக்கை , திரு குரானின் மேல் நம்பிக்கை இருந்தால் , இவன் ஸ்வர்கம் சென்று இருப்பானா அல்லது நரகம் சென்று இருப்பானா என்று சொல்லுங்கள் . ஸ்வர்கம் செல்லுவதற்கு இப்படிப்பட்ட பயங்கர கொலைகள் தான் செய்ய வேண்டுமா , அப்படி தான் உங்கள் மத வாதிகள் சொல்லி கொடுக்கிறார்களா என்றும் சொல்லி விடுங்கள் . அப்பாவி முஸ்லிம்களும் தீவிர வாதிகளால் கொல்லப் படுகிறார்கள் . அதை சரி என்று சொல்லுகிறீர்களா ?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
15-பிப்-201916:36:34 IST Report Abuse
ரத்தினம் உளவுத்துறை, நாட்டுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் தேச துரோகிகளை உள்ளே போடணும்.
Rate this:
Share this comment
Cancel
tamilselvan - chennai,இந்தியா
15-பிப்-201914:22:09 IST Report Abuse
tamilselvan மத்திய அரசு தயவு செய்து காஷ்மீரில் மாநிலத்தில் இருக்கும் மக்களை அனைவரம் வேறு மாநிலத்தில் கொண்டுபோவாம் காஷ்மீரில் மாநிலத்தில் முழுவது ராணுவம் கட்டுபட்டில் கொண்டுவரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X