காஷ்மீர் கொடூரம்: பிரதமர் ஆலோசனை

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (32) | |
Advertisement
புதுடில்லி : காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி,

புதுடில்லி : காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின் பாதுகாப்பு குறித்து அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.



latest tamil news



டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் பங்கேற்றனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
16-பிப்-201913:52:27 IST Report Abuse
murali முஸ்லிம்ஸ் ரொம்ப தொந்தரவு கொடுக்கிறார்கள். கிரிஸ்டின்ஸ் மதமாற்றம் செய்கிறர்கள். ஹிந்துக்கள் ஒற்றுமை வேண்டும்,ஜாதி பார்க்காமல் ஒற்றுமையாக இருந்து பாக்கிஸ்தான் பசங்களுக்கு நல்ல பதில் அடிகொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
16-பிப்-201903:53:44 IST Report Abuse
Murugan நன்கு ஆலோசித்து காரணமானவர்களை தூக்கில் இடுங்கள் ……………………………..
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
15-பிப்-201917:35:56 IST Report Abuse
ganapati sb theeviravaatham செய்ய மூளை சலவை செய்த avan படித்த பள்ளி கல்லூரி அல்லது தொழுத மசூதி ஆசிரியர் நண்பர் அல்லது போதகர் கண்டறியப்பட்டு தூக்கிலிட படவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X