மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்: சி.ஆர்.பி.எப்.

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (23) | |
Advertisement
புதுடில்லி : காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது வெடிகுண்டுகளுடன் கார் மோதி நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்காக பழிவாங்கப்படும் என சிஆர்பிஎப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44

புதுடில்லி : காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது வெடிகுண்டுகளுடன் கார் மோதி நேற்று நடத்தப்பட்ட தாக்குதலுக்காக பழிவாங்கப்படும் என சிஆர்பிஎப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களின் உடல்கள், புட்காமில் உள்ள சிஆர்பிஎப் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


latest tamil newsஇந்த தாக்குதல் தொடர்பாக சிஆர்பிஎப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இதனை நாங்கள் மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களை நாங்கள் வணங்குகிறோம். உயிர் தியாகம் செய்த எங்கள் சகோதரர்களின் குடும்பத்திற்கு துணை நிற்போம். இந்த கொடூர தாக்குதலுக்கு பழிவாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
16-பிப்-201919:09:52 IST Report Abuse
Sukumar Talpady ஆமாம் .எவனாவது பாக்கிஸ்தான் தீவிரவாதியா அல்லது ராணுவ வீரனோ உங்களிடம் சிக்கிக்கொண்டால் , அவனை நார் நாராக கிழித்து அந்த பிணத்தை நாய்க்கோ அல்லது ஓநாய்களுக்கோ போட்டு விடுங்கள் . ஒரு கருணையும் காட்ட வேண்டாம் .
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-201911:01:18 IST Report Abuse
RM Even knowing prior about the attack,proper measures could have been done .For ministers how much security. For our jawans, negligence is also a factor. வருமுன் காத்திருக்கலாம் .
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-பிப்-201909:18:48 IST Report Abuse
Srinivasan Kannaiya மறுகன்னத்தை காட்டாமல் இருந்தால் சரி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X