பொது செய்தி

தமிழ்நாடு

வீரமரணமடைந்த தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

சென்னை: காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் 2 பேரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



latest tamil news


காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை மோத செய்து பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் அரியலூர் மாவட்டம் கார்குடியை சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியை சேர்ந்த சுப்ரமணியம் ஆகியோரும் அடங்குவர்.


latest tamil news


இந்த கொடூர தாக்குதலுக்கு முதல்வர் பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sabeer -  ( Posted via: Dinamalar Android App )
16-பிப்-201901:19:36 IST Report Abuse
sabeer government should give at least 2 crores to each. their lives are invaluable.
Rate this:
Cancel
15-பிப்-201921:50:42 IST Report Abuse
Ganesan Madurai வீரர்களோட போட்டோவ போடு
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
15-பிப்-201921:22:40 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN எத்தனை கோடி பணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X