மசூத் அசாரின் உருவபொம்மை எரிப்பு

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (57)
Share
Advertisement
புதுடில்லி: புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.வாரணாசியில் பாகிஸ்தான் அரசை கண்டித்தும், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். பாக்.,

புதுடில்லி: புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


latest tamil newsவாரணாசியில் பாகிஸ்தான் அரசை கண்டித்தும், ஜெய்சி இ முகம்மது பயங்கரவாத அமைப்பிற்கு எதிராகவும் உள்ளூர் மக்கள் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். பாக்., தேசிய கொடி மற்றும் பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.latest tamil newsகாஷ்மீரின் கத்துவா பகுதியில் உள்ளூர் மக்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புக்களை சேர்ந்தவர்கள் பாக்.,க்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்திய தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சாலையில் அமர்ந்து போராடிய அவர்கள், பாக்.,க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.


latest tamil news


ஐதராபாத்தில் தெலுங்கானா ஐகோர்ட் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-பிப்-201914:41:26 IST Report Abuse
Saleem மசூத் அசாரின் உருவபொம்மையை எரிக்க கூடாது ... அவனையே எரிக்க வேண்டும்...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
20-பிப்-201903:23:06 IST Report Abuse
meenakshisundaramமிக சரியான கருத்து ,இதை எந்த பாகிஸ்தான் காரனுமே செய்யலாம்.இல்லே சித்து வை நாம்ப அனுப்ப வேண்டும்....
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
15-பிப்-201922:10:47 IST Report Abuse
elakkumanan தீவிரவாத்ததை விட அதற்கு முட்டு குடுக்கும் சின்ன கட்டுமரம், காண் கிராஸ், குருமா, சைக்கோ, சைமன்,.... போன்றோர் மிக பெரிய துரோகிகள். இவர்களுக்கு ஒட்டு போடுபவர்கள் அவர்களை விட பெரிய தேச துரோகிகள். நாடு விழித்துள்ளது தெரிகிறது. பதிலடி நிச்சயம் உண்டு. மக்கள் உணர்வுகளை நிச்சயம் மோடிஜி அங்கீகரிப்பார்.
Rate this:
Rahim Gani - Karaikudi,இந்தியா
16-பிப்-201909:49:16 IST Report Abuse
Rahim Ganiகிடைக்கும் கேப்பில் கெடா வெட்டவேண்டாம் நீங்கள் சொல்லும் யாரும் தீவிரவாதிகளை ஆதரிக்கவில்லை , ஆனால் பயங்கவாதிகள் எச்சரித்தும் அலட்சியமாக இருந்தவர்கள் யார் ?...
Rate this:
Cancel
sam - Alaska,யூ.எஸ்.ஏ
15-பிப்-201922:07:15 IST Report Abuse
sam Where are you Stalin .. we are waiting for your statement.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X