பொது செய்தி

இந்தியா

வீரர்கள் உடலை சுமந்து சென்ற ராஜ்நாத் சிங்

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (44)
Share
Advertisement
ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வீரர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்றினார். காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல் புட்காமில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வீரர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்றினார்.


latest tamil newsகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல் புட்காமில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், ராணுவ வடக்கு மண்டல கமாண்டோ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆகியோர் நேரில் சென்று வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.latest tamil news


தொடர்ந்து வீரர்கள் உடலை அமைச்சர் சுமந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naam thamilar - perth,ஆஸ்திரேலியா
16-பிப்-201900:00:18 IST Report Abuse
Naam thamilar ulavu thuraiyai mempaduthunkal muthalil. naatail kavanikaamal therthal parapurai matrum velinaadu ponaal eppadi? inthiyavirku inthiyavai kavanikum pirathamarai thaevai.
Rate this:
Cancel
jothi.n - chennai,இந்தியா
15-பிப்-201922:07:05 IST Report Abuse
jothi.n தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக இடமளிக்கும் தேச துரோகிகள் இங்கு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களை இங்கு உள்ளவர்கள் அறிவார்கள்
Rate this:
Cancel
15-பிப்-201921:24:50 IST Report Abuse
ஆப்பு இவரு ஒருத்தர்தான் வெளிநாடெல்லாம் போகாம கடமையை செவ்வனே செய்து வருகிறார். பாராட்டுக்கள்.
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
16-பிப்-201904:12:52 IST Report Abuse
Sathish அவர் உள்துறை அமைச்சர்யா. வெளிநாட்டுக்கு போகவேண்டிய வேலை அவருடையதல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X