வீரர்கள் உடலை சுமந்து சென்ற ராஜ்நாத் சிங் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

வீரர்கள் உடலை சுமந்து சென்ற ராஜ்நாத் சிங்

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (44)
Share
ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வீரர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்றினார். காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல் புட்காமில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,

ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் வீரர்கள் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை சுமந்து சென்று ராணுவ வாகனத்தில் ஏற்றினார்.


latest tamil news



காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல் புட்காமில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், ராணுவ வடக்கு மண்டல கமாண்டோ தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆகியோர் நேரில் சென்று வீரர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.



latest tamil news


தொடர்ந்து வீரர்கள் உடலை அமைச்சர் சுமந்து சென்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X