பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் டில்லி வர உத்தரவு

Updated : பிப் 15, 2019 | Added : பிப் 15, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை டில்லிக்கு வருமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு கண்டனம் எழுந்துள்ளது. அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீரில்

புதுடில்லி: பாகிஸ்தானுக்கான இந்திய தூதரை டில்லிக்கு வருமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது கார் ஏற்றி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு கண்டனம் எழுந்துள்ளது.latest tamil news


அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீரில் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையில் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அஜய்பிசாரியாவை டில்லி வருமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டில்லியில் உள்ள பாகிஸ்தான் கமிஷன் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். பாகிஸ்தானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.


latest tamil news


இதற்கிடையில் , ஜம்மு காஷ்மீரில் முழுக்கடை அடைப்பு நடந்தது. பல இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பல வாகனங்கள் தீக்கிரையாகின.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
viji -  ( Posted via: Dinamalar Android App )
15-பிப்-201922:29:27 IST Report Abuse
viji Ithai yaaru senjanganu Inge ullavangelukkum teriyum.....Inthiya Raanuvathukkum teriyum.....Valakkam pola pirathamarum thalaivargalum kadum kandanam Apedinu arikkaiye vittutu iranthavarhal kudumpathirkke aalntha irakkangal Apedinu sollittu avan avan velaiye paake poiruvange.....Naa teriyatmathan kekeren anu aayutha sothanai ne onnu nadathuringele athu yean?????intha mathiri time le oru thadave use pannunge da yevanum vaal aatta maatan.....yevugani seiringe Yethaniyo kilometers varai sendru yethirigalai thaakum vallamai padaithathu ne solringe....yepe than da use panne poringe?????
Rate this:
Cancel
kurinjikilan - Madurai,இந்தியா
15-பிப்-201921:09:57 IST Report Abuse
kurinjikilan எடுத்தோமா கவிழ்த்தோமா என்ற நிலைப்பாடு வேண்டாம்..இந்திய ராணுவத்தின் வான்வழித்தாக்குதல் (Airforce) நடத்துவதில் இந்த காங்கிரஸ் பன்னாடைகளால் 10 வருடங்களாக தாமதப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் fleet strength மிகவும் குறைந்துவிட்டது..இரு நாடுகளிடையே போடப்பட்ட ராபேல் ஒப்பந்த்த்திலேயும் ஊழல் என ராகுல் பிதற்றுகிறார்..அனைத்து ராணுவ கொள்முதலிலும் கமிஷன் வாங்கிய காங் நாட்டின் பாதுகாப்பிலேயே கை வைத்து விட்டது..மணிசங்கர் & ராகுல் பாக்கிற்கு ஆதரவு..
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
15-பிப்-201919:22:52 IST Report Abuse
 N.Purushothaman இந்தியா ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது ...நாம் ராணுவத்திற்கு தோள் கொடுப்போம் ...வீரமரணம் அடைந்த நம் சகோதரர்களுக்கு அவர்களின் உயிர் தியாகத்திற்கு தீவிரவாதிகள் பதில் சொல்லியே தீரவேண்டும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X