பாக்கில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீத வரி

Updated : பிப் 16, 2019 | Added : பிப் 16, 2019 | கருத்துகள் (27)
Advertisement

புதுடில்லி: பாக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப் படுவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.


காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிற்கு வழங்கப்பட்ட வேண்டப்பட்டநாடு என்ற சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு வாபஸ்பெற்றது.


200 சதவீத வரி அதிகரிப்பு


தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 200சதவீதம் வரி அதிகமாக விதிக்கப்படும் எனவும். உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வரும் என அருண் ஜெட்லி கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-பிப்-201914:01:46 IST Report Abuse
A.George Alphonse It is better and best to impose Ban on all import and export items of Pakistan. This 200% tax on imported items from Pakistan won't have any effect or offect on this country.We have to ban every thing and this country should be isolated from the world and suffer heavily for all and ruin gradually .
Rate this:
Share this comment
Cancel
17-பிப்-201911:21:54 IST Report Abuse
ஆப்பு அவிங்களோட உறவைத் துண்டிங்கன்னு சொன்னா, வரி போடறாராம். அப்போ தீவிரவாதிகள் 10 பங்கு அதிகமா நுழைவுக் கட்டணத்தை செலுத்திட்டு உள்ளே வரலாம், அதனால அவங்க பொருளாதாரம் ஆட்டம் காணும்கற மாதிரி இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-பிப்-201911:04:00 IST Report Abuse
Bhaskaran Pakisthaanai ulagakoppai kriketilirunthu neekanum I alutham kodukanum avargaludan ini vilayaadakoodaathu Pakistan sarkarayai irakumathiseiya koodaathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X