அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் வித்தியாசமான அரசியல்வாதி: கமல்

Updated : பிப் 17, 2019 | Added : பிப் 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement
கமல், அரசியல்வாதி

சென்னை: சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசியதாவது:
கிராம சபை எனும் அமைப்பு 25 வருடங்களாக இருக்கிறது. இதுவரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இப்போது கிராம சபைக் கூட்டத்தில் நான் பங்கேற்பதை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே, வெட்கமாக இல்லை. நான் தாமதமாக அரசியலுக்கு வந்தது நினைத்து வருந்துகிறேன். நான் ஒரு வித்தியாசமான அரசியல்வாதி. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. யார் வேண்டுமானாலும் அதை படிக்கலாம். நான் சட்டசபைக்கு வந்தால், சட்டையை கிழித்து கொண்டெல்லாம் வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாற்றிக் கொண்டு தான் வருவேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
21-பிப்-201913:12:56 IST Report Abuse
R S GOPHALA ஐயோ, தமிழ்நாட்டில் இன்னொரு கோமாளி உதயமா ?? "கோலிவுட் பப்பு" என்ற பட்டம் சீக்கிரத்தில் இவரை வந்தடைய வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Arumugam Palani - SALEM,இந்தியா
17-பிப்-201921:39:17 IST Report Abuse
Arumugam Palani ஆமாம் நீ ஒரு வித்தியாசமானவன்தான் ..உனக்கோ அல்லது உன் குடும்ப உறுப்பினர்களுக்கோ தனிமனித ஒழுக்கம் ,தமிழ் சமுதாய கண்ணோட்டம் இல்லாத வித்தியாசமானவன்தான்..முதலில் உன்னையும் உன் குடும்பத்தையும் திருத்து ..பின் தமிழ் நாட்டைப்பற்றி பேச தகுதி வரும் ..
Rate this:
Share this comment
Vijay - Sydney,ஆஸ்திரேலியா
18-பிப்-201906:16:54 IST Report Abuse
Vijayதி மு க தலைவருக்கு தனி மனித ஒழுக்கம் எப்படி ?...
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-பிப்-201921:10:26 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்தக் கமால் ஹசன் தானே தமிழகத்தை விட்டு வடமாநிலத் தலைநகரில் போய்க் குடியேறப் போவதாகச் சொன்னவர்? அப்படிப்பட்டவரா இப்போது தமிழக முதல்வராகும் கனவில் மிதக்கிறார்? இவரால் நாடு உருப்படுமா? மக்கள் இவரை நம்புவார்களா? நம்பி வந்தவர்களை கடைசி வரை காப்பாற்றினாரா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X