பொது செய்தி

இந்தியா

'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' அச்சம்; பயங்கரவாதிகள் ஓட்டம்

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (41)
Advertisement
சர்ஜிக்கல்_ஸ்டிரைக்,பயங்கரவாதிகள்,ஓட்டம்

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், தற்கொலை படை தாக்குதலை அடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக, மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இந்த விஷயத்தில், தக்க முடிவெடுக்கும் அதிகாரத்தை, ராணுவத்துக்கு, மத்திய அரசு வழங்கி உள்ளது. எனவே, எந்நேரமும் அதிரடி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற பதற்றம், எல்லையில் நிலவுகிறது.





இந்நிலையில், இந்திய தரப்பில், ஏற்கனவே நடந்தது போல், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும், துல்லியத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம், பாக்., பயங்கரவாதிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. எனவே, அவர்களை, எல்லை பகுதிகளில் இருந்து, அருகில் உள்ள ராணுவ முகாம்களுக்கு, பாக்., அரசு இடம்பெயரச் செய்துள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.

இதனால், பாக்., பயங்கரவாதிகள் அடைக்கலம் புகுந்துள்ள ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால், பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-பிப்-201916:33:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் போனமுறை சர்ஜிக்கல் தாக்குதல் , இந்த முறை நேரிடையாக போர் , கார்கில் போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியது தற்போது நாம் துவங்குவோம்
Rate this:
Share this comment
Cancel
FIRDOUS - chennai,இந்தியா
18-பிப்-201914:17:35 IST Report Abuse
FIRDOUS என்று அரசியல் கட்சிகள் வேரறுக்க படுகின்றதோ அன்றுதான் எந்நாடும் சுதந்திரம் பெரும்.
Rate this:
Share this comment
Arasu - Ballary,இந்தியா
19-பிப்-201917:18:45 IST Report Abuse
Arasuபாய் இதை பொய் பாகிஸ்தானில் சொல்லுங்கள். வேரறுத்து விட்டு ஜமாஅத் வைத்துக்கொண்ண்டு ஆட்சி நடத்துவதா...
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
18-பிப்-201914:14:33 IST Report Abuse
pattikkaattaan முதலில் பெருச்சாளிகள் உள்ளே வர்ற வழியை அடையுங்க .. உள்ளே இருக்கறதுகளையும் பொறி வைத்து பிடிங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X