6வது நாளாக நாராயணசாமி தர்ணா

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில் துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக 6வது நாளாக முதல்வர் நாராயணசாமி இன்றும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நாராயணசாமியின் கோரிக்கைகளை ஏற்க கிரண்பேடி மறுத்து விட்டதால், தர்ணா போராட்டத்தை நாராயணசாமி தொடர்ந்து வருகிறார். இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் என்னுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரை போலீசாரை வைத்து அப்புறப்படுத்த கிரண்பேடி முயற்சி செய்து வருகிறார் என குற்றம்சாட்டி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-பிப்-201918:42:34 IST Report Abuse
Pasupathi Subbian அறப்போராட்ட தியாகி பென்ஷன் இவருக்கு கிடைக்குமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X