பஞ்சாப் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement

அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபையில் சித்துவுக்கு எதிராக அகாலிதள் எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாப் சட்டசபை கூடியதும் அகாலிதள் எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவ்ஜோத்சிங்கிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் சித்துவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.மேலும் சட்டசபை வெளியே பாக்., தேசியகொடியை தீ வைத்து எரித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சித்து பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்திருந்தார் இதற்கு தற்போது எதிர்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
18-பிப்-201918:33:16 IST Report Abuse
Apposthalan samlin இவரை இவர் நண்பருடன் சேர்க்கவும்.
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
18-பிப்-201918:02:27 IST Report Abuse
Pasupathi Subbian இப்போது வரை சித்து , பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கவே இல்லை. இதுதான் காங்கிரசின் நிலை
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-பிப்-201916:44:28 IST Report Abuse
Bhaskaran அந்த தேச துரோகியை இன்னும் பதவியில் வைத்திருக்கும் கட்சி மக்களால் தூக்கியெறியப்பட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X