பொது செய்தி

இந்தியா

மத்தியஅரசிற்கு ரூ.28,000 கோடி உபரித்தொகை ; ஆர்.பி.ஐ., முடிவு

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (10)
Advertisement
மத்தியஅரசு,ஆர்பிஐ.,28000கோடி,உபரித்தொகை,வழங்க,முடிவு

புதுடில்லி: மத்திய அரசுக்கு ரூ. 28,000 கோடி உபரித்தொகை வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.மத்திய ரிசர்வ் வங்கியின் வாரியக்கூட்டம் இன்று நடந்தது. இதில் மத்திய அரசு இடைக்கால உபரித்தொகை வழங்கிட வேண்டும் என முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததன் அடிப்படையில் இடைக்கால உபரித்தொகையாக ரூ.28 ஆயிரம் கோடி வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-201908:50:31 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் கார்ப்பரேட்டு கொள்ளையர்கள் பொதுத்துறை வங்கிகளை துடைத்து வழித்தெடுத்தார்கள். இப்போ அரசு மத்திய வங்கியை தனது கைச்செலவு பர்ஸாக மாற்ற துடிக்கிறது.அதை செயல்படுத்த ஒரு கைப்பாவையை இந்த அரசு மாறி வைத்தது.
Rate this:
Share this comment
Cancel
makkal neethi - sel,இந்தியா
19-பிப்-201900:02:22 IST Report Abuse
makkal neethi சுரண்டல் ? எதை பணத்தையா ? இல்லை பொருளாதாரத்தையா ? இல்லை மக்களையா ? இல்லை ஒட்டு மொத்த் பாரதத்தயும் சுரண்டல்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
18-பிப்-201920:58:16 IST Report Abuse
Indhuindian Like commercial banks required to maintain CLR, SLR and should conform to certain operational parameters, Central Banks of the countries (in India it is RBI), have norms for surplus retention and maintenance.Such reserves in case of RBI far in excess of even very conservative norms and RBI ought to have taken a decision and made it public without getting into these kinds of needless controversies
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X