சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை,கேகேநகர்,லஞ்சஒழிப்புத்துறை,ரெய்டு,ரூ.2லட்சம்,பறிமுதல்

சென்னை:சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்து வருகிறது. 15 க்கும் மேல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
19-பிப்-201908:24:04 IST Report Abuse
சீனி பத்திரப்பதிவு, போக்குவரத்து, பணம் கொடுக்கவில்லையெனில், கடைசி நேரத்தில் எதாவது வில்லங்கம் ஏற்ப்படுத்திவிடுவார்கள், எனவே மக்கள் பல்லை கடித்துக்கொண்டு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கிறது. என்னுடைய முந்தய பதிவு போல், இவர்கள் பொதுமக்களுக்கு பண்ணும் அநியாயத்திற்க்கு சாபமாக, இவர்கள் குடும்பம், பிள்ளைகள் விளங்காமல் போகவேண்டும், மேலும் இப்படி சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்கவிக்க இயலாமல் கடவுள் தண்டிக்கவேண்டும், எப்படி சாபம் விட்டாலும் கையேந்துவது மட்டும் நிற்பதில்லை. ஒவ்வொரு முறை பணம் கொடுக்கும் போதும் சாபம் விட்டு கொடுத்தாலும் இவர்கள் திருந்துவதில்லை, தற்ப்போது பணம் வாங்க ஏஜெண்டுகளை அலுவலக்த்திற்கு வெளியே வைத்துள்ளனர். பேசாமல் இந்த இரண்டு துறையும் கோர்ட் மூலம் முறையான கட்டனம் செலுத்தி செய்துக்கொள்ளலாம். மேலும் 5 வருடத்திற்க்கு ஒருமுறை வருமானவரித்துறை இவர்கள் வீடு, உறவினர், குடும்பத்தினரை ரெய்டு பண்ணவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
19-பிப்-201903:22:54 IST Report Abuse
kalyanasundaram such inspection are unnecessary. you must pay bribe even for a brand new vehicle. for registering
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-201901:28:26 IST Report Abuse
Bhaskaran இந்த செய்திகளைப்போட்டு இடத்தை வேஸ்ட் பண்ணவேண்டாம் இந்த ஜென்மங்கள் ஒருக்காலும் திருந்தப்போவதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X