'மரங்கள் நட்டால் முன் ஜாமின்'

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement

புதுடில்லி: டில்லியில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார்.கடந்த ஆண்டு, கன்னாட் பிளேஸ் பகுதியை சேர்ந்த ஒருவன் மீது, பாலியல் தொல்லை குற்றம் தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கில், கைது செய்யப்படுவதில் இருந்து தப்பிக்க, டில்லி உயர்நீதிமன்றத்தில், முன் ஜாமின் கோரி, அவன் மனு தாக்கல் செய்தான்.இந்த மனுவை விசாரித்த, உயர்நீதிமன்ற நீதிபதி, அருகில் உள்ள, அரசு பள்ளியில், 25 வேப்ப மரங்கள் மற்றும் 25 அரச மரங்களை நடும்படி உத்தரவிட்டார்.மரங்கள் நடப்பட்டது உறுதியானால், அவனுக்கு முன் ஜாமின் வழங்குவதாக கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:30:46 IST Report Abuse
Srinivasan Kannaiya அவர் சார்பாக யாராவது சிபாரிசு செயது இருப்பார்கள்.. அதுதான் இவ்வித ஆணை
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:29:39 IST Report Abuse
Srinivasan Kannaiya நட்டால் மட்டும் போதாது ..அவற்றை ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிக்கவேண்டும் என்று கட்டளை இட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
19-பிப்-201906:10:38 IST Report Abuse
D.Ambujavalli இது கோமாளித்தனமாக உள்ளது கொலை செய்தவன் ஐம்பது மரம், பிக் பாக்கெட்டானால் ஒரே ஒரு அரளிச்செடி என்று அளவுகோலே வைத்துக்கொண்டு குற்றங்கள் செய்ய வழிகோலும் தீர்ப்பு இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X