பொது செய்தி

இந்தியா

கிரண்பேடி,நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை முடிவு

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (6)
Advertisement
கிரண்பேடி,நாராயணசாமி,இடையே,பேச்சுவார்த்தை,முடிவு

புதுச்சேரி:துணைநிலை கவர்னர் கிரண்பேடி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.
அரசின் 39 திட்டங்களுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை என கூறி கடந்த ஆறு நாட்களாக நாராயணசாமி துணைநிலை கவர்னர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இருவருமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது.கிரண்பேடி அழைப்பின்படி நாராயணசாமி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் கவர்னர் மாளிகையில் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் பிரச்னைக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
24-பிப்-201913:34:30 IST Report Abuse
Nallavan Nallavan காக்கா சைவம் ஆயிருச்சா ??
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-பிப்-201906:04:45 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காக்காவுக்கு, பூனைக்கும் கல்யாணம். புதுச்சேரி மக்கள் கோலாகலம்..?
Rate this:
Share this comment
Cancel
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
19-பிப்-201905:59:12 IST Report Abuse
Ramanujam Veraswamy Lt. Governor of Pondicherry Mrs.Kiran Bedi has to understand that she cannot run parallel administration in the midst of elected representative, I wish Lt. Governor of Delhi shall take a lesson from this.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X