23 வீரர்களின் கடன் தள்ளுபடி: எஸ்.பி.ஐ| Dinamalar

பொது செய்தி

இந்தியா

23 வீரர்களின் கடன் தள்ளுபடி: எஸ்.பி.ஐ

Added : பிப் 18, 2019 | கருத்துகள் (18)
Advertisement
23 வீரர்களின், கடன், தள்ளுபடி, எஸ்.பி.ஐ

புதுடில்லி: காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் வீர மரணமடைந்த 23 வீரர்களின் கடன் தள்ளுபடி செய்து எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது. மேலும் 23 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.30 லட்சம் மதிப்பிலான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.





வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:20:11 IST Report Abuse
Srinivasan Kannaiya கடன் என்றால்... என்ன கடன்... மொட்டையாக கொடுக்கப்பட்டுள்ளது
Rate this:
Share this comment
kuppusamy - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201910:09:57 IST Report Abuse
kuppusamyஎன்ன கடன் இருந்தா என்ன? அவர்கள் குடும்பத்துக்குத்தானே போய் சேருகிறது. எத்தனையோ பேர் கொடிய கொள்ளை அடிச்சுட்டு நாட்ட விட்டு ஓடும் பொது நம் ராணுவ வீரர்களுக்கு செய்வதில் என்ன தவறு. மிக்க மகிழ்ச்சி....
Rate this:
Share this comment
Cancel
Vaanjinathan - Bangalore,இந்தியா
19-பிப்-201907:29:53 IST Report Abuse
Vaanjinathan மிகவும் பாராட்ட படவேண்டிய செயல் மனமார்ந்த நன்றி
Rate this:
Share this comment
Cancel
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
19-பிப்-201907:04:10 IST Report Abuse
வேலங்குடியான் மிகவும் நற்செயல்..... அருமை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X