சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பாக். இணையதளங்களை
முடக்கிய இந்திய, 'ஹேக்கர்ஸ்'

திருப்பூர்: காஷ்மீரில் நடந்த அதிபயங்கர தாக்குதலை கண்டித்து, பாக்., இணையதளங்களை, இந்திய, 'ஹேக்கர்ஸ்' குழு முடக்கியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

பாக்., இணையதளங்கள்,முடக்கிய,இந்திய,ஹேக்கர்ஸ்


ஜம்மு - காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் நடந்த, பயங்கரவாத தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

நுாதன முறை


இக்கொடூர சம்பவத்துக்கு, உலக நாடுகள்கண்டனம்தெரிவித்துஉள்ளன.பதிலடி கொடுக்க வேண்டுமென, பல தரப்பினர் கொந்தளித்து வரும் சூழலில், இந்திய, 'ஹேக்கர்ஸ்'கள், நுாதன முறையில், எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

பாக்., வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், ஏற்கனவே, 'ஹேக்' செய்யப்பட்ட நிலையில், 72 மணி நேரத்தில், இதன் எண்ணிக்கை, 200 ஆகஅதிகரித்துள்ளது.இதை, 'டீம் - ஐ - குரூப்' எனும் இந்திய, 'ஹேக்கர்ஸ் குரூப்' செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சமர்ப்பணம்


இணையதளங்களை முடக்கியதோடு, 'பிப்., 14; நாங்கள் மறக்க மாட்டோம்; எங்கள் வீரர்களுக்கு சமர்ப்பணம்; மன்னிக்க மாட்டோம்' போன்ற பல வாசகங்களை, அப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.இதற்கான, 'லிங்க்'குகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-201913:56:18 IST Report Abuse

pattikkaattaan இதென்ன பெரிய விஷயம் .. அவன்தான் நம்ம ரூவா நோட்ட அச்சுஅசலா அடிச்சு விடுறானே .. அதுக்கு என்ன பண்ணுவீங்க ?.. எதோ 2000 நோட்டுல சிப் இருக்கு, அடிக்க முடியாதுன்னு சொன்னாங்க , ஆனா அதையும் அடிச்சு விட்டுட்டான் ..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:48:53 IST Report Abuse

Srinivasan Kannaiyaஆபத்து வெளியே இல்லாமல் இருந்தால் நல்லதுதானே

Rate this:
Suresh - chennai,இந்தியா
19-பிப்-201907:02:18 IST Report Abuse

Sureshபாகிஸ்தானிலேயே ஒரு பயலும் இணைய தளத்தை யூஸ் பண்ண முடியாதபடி செய்ய முடியாதா? வெளி உலகிலிருந்து பாக். தனிமை படுத்தப் பட வேண்டும்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X