'தலித்' என கூறலாமா: கோர்ட்டில் மனு தள்ளுபடி

Updated : பிப் 18, 2019 | Added : பிப் 18, 2019 | கருத்துகள் (18)
Advertisement
தலித்,கூறலாமா,கோர்ட்,மனு,தள்ளுபடி

புதுடில்லி: 'எஸ்.சி., எனப்படும், பட்டியல் ஜாதியை சேர்ந்தோரை, 'தலித்' என குறிப்பிடக்கூடாது' என, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த, 2018ல், தனியார், 'டிவி' சேனல்களுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், 'எஸ்.சி., எனப்படும், பட்டியல் ஜாதியை சேர்ந்தோரை, தலித் என குறிப்பிடக் கூடாது' என, கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, ரமேஷ் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.





இந்த மனுவை பரிசீலித்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, 'விசாரணைக்கு ஏற்க முடியாது' எனக்கூறி தள்ளுபடி செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-201911:03:21 IST Report Abuse
ஸாயிப்ரியா தலித் என்ற சொல்லை ஓட்டுக்காக தலைவர் என்று சொல்லிக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்து கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
19-பிப்-201910:19:37 IST Report Abuse
adalarasan Kapil சிபில் நடக்குவாந்தரத்தில நல்ல பணம் பன்றாரு?தோத்தாலும் ஜெயித்தாலும்?
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
19-பிப்-201910:04:40 IST Report Abuse
southindian தலித்து என்று ஒரு பிரிவினை வைத்துதான் காங்கிரஸ் கரண் தி மு க கரண் தோல் திருமா இங்கு தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டு உள்ளார்கள் மத்திய அரசு உச்ச நீதி மன்றம் சரியான உத்தரவு பிறப்பித்து உள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X