பொது செய்தி

இந்தியா

பாக்., துாதருக்கு அவசர அழைப்பு

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி: இந்தியாவுக்கான பாகிஸ்தான் துாதரை, உடனடியாக புறப்பட்டு வரும்படி, அந்நாட்டு வெளியுறவுத்துறை உத்தரவிட்டதை அடுத்து, நேற்று காலை அவர், பாக்., புறப்பட்டு சென்றார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது; 'மிக விரும்பத்தக்க நாடு' என்ற பட்டியலில் இருந்த, பாக்.,கை உடனடியாக நீக்கியது. மேலும், பாக்.,கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுங்க வரியை, 200 சதவீதமாக உயர்த்தியது.இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின், இரு நாடுகள் இடையே, பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய துாதர், அஜய் பிசாரியாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக, அவரை, உடனடியாக டில்லி வரும்படி, மத்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் டில்லி வந்தார்.இதற்கு பதில் நடவடிக்கையாக, இந்தியாவுக்கான, பாக்., துாதர், சோஹைல் மெஹமூதுவை, உடனடியாக, பாக்., புறப்பட்டு வரும்படி, அந்நாட்டு வெளியுறவுத்துறை உத்தரவிட்டது.இதையடுத்து, நேற்று காலை, அவர், பாக்., புறப்பட்டு சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal - COIMBATORE,இந்தியா
19-பிப்-201907:46:03 IST Report Abuse
venugopal Why to again and again to go for diplomatic channel. Ask public opinion as how to deal with Pakistan . sending a protest is nothing but paper work. 50 add solider made supreme sacrifice not to send protest over paper. govt must stop all relation ship with Pak and china. it is high time sop relying on diplomatic channel and seek other country support. Indian lives lost .... Indians to to take call on to deal with pakistan .. govt is elected to power but decisions are taken by few....why? let the govt go for public referendum and seek public opinion to deal with Pakistan. Who ever made supreme sacrifice is to save Indian sovereignty and Indian people .We should not delayany further and must bring this menace to an end and kashmir must be taken back to prove that we mean bossiness and NOT just talk....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X