தொடர் விபத்து: டிப்போவில் கிடா வெட்டி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் விபத்து: டிப்போவில் கிடா வெட்டி பூஜை

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சங்ககிரி: சங்ககிரி, அரசு பணிமனையைச் சேர்ந்த டவுன் பஸ்களால் ஏற்பட்ட தொடர் விபத்துகளில், ஒரு மாதத்தில், ஐந்து பேர் பலியாகினர். இதனால், பணிமனையில் கிடா வெட்டி பரிகார பூஜை நடந்தது.சேலம் மாவட்டம், சங்ககிரி அரசு போக்குவரத்து பணிமனையில், 28 டவுன் பஸ்கள், 25 புறநகர் பஸ்கள், ஐந்து ஸ்பேர் பஸ்கள் உள்ளன. ஜன., 27 முதல், பிப்., 17க்குள், டவுன் பஸ்களால் ஏற்பட்ட தொடர் விபத்துகளில், ஐந்து பேர் பலியாகினர்.மேலும், டவுன் பஸ்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக, சிறப்பு பூஜைகள் செய்ய, அதிகாரிகள் முடிவு செய்தனர். நேற்று அதிகாலை, பணிமனை நுழைவாயிலில் கிடா வெட்டி, ரத்தத்தை பணிமனை முழுவதும் தெளித்து, பரிகார பூஜை நடத்தினர்.



வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
19-பிப்-201905:08:01 IST Report Abuse
Bhaskaran அவரவர்கள் மனதிருப்திக்காக மீண்டும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்காமலிருப்பதற்காகவும் செய்யும் ஒருவித சடங்கு பகுத்தறிவாளர்கள் கேலி செய்யாமலிருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X