அமைதிக்கான நோபல் பரிசு; டிரம்ப் பெயரை பரிந்துரைத்தது ஜப்பான்| Dinamalar

அமைதிக்கான நோபல் பரிசு; டிரம்ப் பெயரை பரிந்துரைத்தது ஜப்பான்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (14)
Advertisement
நோபல் பரிசு,டிரம்ப்,பரிந்துரை,ஜப்பான்

டோக்கியோ: வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகள் மற்றும் அந்நாட்டில் நிலவிய பதற்றமான சூழலை பேச்சுவார்த்தை மூலம் குறைத்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என ஜப்பான் பரிந்துரை செய்துள்ளது.

வடகொரியா, அணு ஆயுதம் மூலம் கிழக்கு ஆசியாவில் ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருந்தது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தணிந்தது.




இதனால் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என ஜப்பானுக்கு, அமெரிக்கா கோரிக்கை வைத்தது. அதனை ஏற்று, டிரம்பின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். இதனை வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் கூறியுள்ளார்.





வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-பிப்-201915:19:51 IST Report Abuse
நக்கல் அமைதிகான நோபல் விருது வழங்குவதில் அரசியல் உள்ளது.. எல்லா விருதுகளும் சில நேரங்களில் தான் தகுதி வாய்ந்தவர்களுக்கு செல்கிறது.. பல உதாரணங்கள் இருக்கு..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
19-பிப்-201909:58:28 IST Report Abuse
தமிழ்மைந்தன் இங்கே ஸ்டாலினனயும் ராகுல் வின்சியையும் அரசியல்வாதிகளாக ஏற்றுக்கொள்ளும் ஒரு கூட்டம் உள்ளதுபோல் ஏன் இவருக்கு உலக அளவில் இருக்க கூடாது.......
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-பிப்-201908:02:56 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜப்பான் காரர்கள் சுயநினைவுடன்தான் இருக்கிறார்களா...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X