ரூ.3,000 கோடி எதிரி சொத்து; உயர்மட்ட குழு அமைப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.3,000 கோடி எதிரி சொத்து; உயர்மட்ட குழு அமைப்பு

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (14)
Advertisement
ரூ.3000_கோடி,எதிரி சொத்து,உயர்மட்ட_குழு,அமைப்பு

புதுடில்லி: ரூ.3,000 கோடி மதிப்புள்ள எதிரி சொத்துகளை விற்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் மற்றும் சீனா பிரிவினைகளின் போது, இங்கிருந்து அந்நாட்டுக்கு சென்று குடியேறியவர்களுக்கு, இந்தியாவில் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான, எதிரி சொத்துக்கள் சட்டத்தில், மத்திய அரசு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், சட்ட திருத்தம் செய்தது.





இந்நிலையில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த சொத்துக்களை விற்பது தொடர்பாக, உயர்மட்ட குழுவை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இந்த சொத்துக்களுக்கு விலை நிர்ணயித்து, அதை விற்பனை செய்யும் நடைமுறையை, அந்த குழு செயல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
19-பிப்-201913:36:30 IST Report Abuse
pattikkaattaan இந்த சொத்து அம்பானி, அதானி குழுமங்களுக்கு தாரை விற்காமல் இருந்தால் சரி .. பார்க்கலாம்
Rate this:
Share this comment
Cancel
19-பிப்-201912:06:22 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் அப்போ காங்கிரஸ் கட்சியையும் (அதன் சொத்துக்களையும்) எப்போ ஏலம் விடுவீங்க?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா
19-பிப்-201909:26:14 IST Report Abuse
தமிழ்மைந்தன் அப்போ அறிவாலயம்,சத்தியமூர்த்தி பவன்,ராயப்பேட்டை அலுவலகம் எல்லாம் எப்ப ஏலம் விடுவீங்க.........ஏலத்தொகை எவ்வளவு....
Rate this:
Share this comment
meenakshisundaram - bangalore,இந்தியா
20-பிப்-201903:03:11 IST Report Abuse
meenakshisundaramஇதை செய்ய வேண்டியது மாண்புமிகு பழனிச்சாமியின் தமிழக அரசே ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X