இன்றைய(பிப்.,19) விலை:பெட்ரோல் ரூ.73.72; டீசல் ரூ.69.91| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய(பிப்.,19) விலை:பெட்ரோல் ரூ.73.72; டீசல் ரூ.69.91

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (5)
Advertisement
diesel,petrol,டீசல்,பெட்ரோல்

சென்னை : சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.72 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.91 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று(பிப்.,19) காலை முதல் அமலுக்கு வந்தது.


விலை விபரம்




எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.73.72 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.91 காசுகளாகவும் உள்ளது.





வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Pandian - Hyderabad,இந்தியா
19-பிப்-201914:59:45 IST Report Abuse
Dinesh Pandian ஒன்னும் பிரச்சினை இல்லை 2010 ல 53 இப்போ 73 , டாலர் படி பார்த்த 1 .o5 டாலர் தன ,
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-பிப்-201911:46:24 IST Report Abuse
Pugazh V அரசின் வரிவருவாய் அதிகரித்ததாம். ஏன் அதிகரிக்காது?..இது உலக.சந்தையில் விலையேற்றம் என்பார்கள். மாநில அரசுக்கு 30% போகிறது என்பார்கள். அல்லது காங்கிரஸ் என்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
கோமாளி - erode,இந்தியா
19-பிப்-201910:52:44 IST Report Abuse
கோமாளி சத்தமில்லாம் 72 பைசா ஏத்திப்புட்டீங்களே மக்கா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X