அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., வைத்த 10 கோரிக்கைகள் என்ன?

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (92)
Advertisement

சென்னை: 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இந்த கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கியுள்ளதாக கூறினார்.







அந்த கோரிக்கைகள்:
01.காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்

02. தமிழகத்தின் 20 பாசன திட்டங்கள் மற்றும் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

03. இட ஒதுக்கீட்டை காக்க, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்






04. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

05. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும்.

06. தமிழகத்தில் நீர்வளத்தை காக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.

07. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

08. காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.

09. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும்.

10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugu - paris,பிரான்ஸ்
24-பிப்-201912:19:17 IST Report Abuse
murugu இந்த பத்து கோரிக்கைகளும் தேர்தலுக்கு பின் துருப்பு சீட்டாக மாறி புதிய விளக்கம் அளிக்க உதவும் அல்லவா
Rate this:
Share this comment
Cancel
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-பிப்-201914:42:44 IST Report Abuse
Saleem ஊழல் ஒழிப்பு பற்றி ஒன்றும் இல்லை? ... பின்னாளில் இவர்களை பாதிக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar vanniyan - Chennai,இந்தியா
20-பிப்-201916:12:30 IST Report Abuse
Ajit Kumar vanniyan அரசின்மையால் விதியே நம்ப கூடாதுண்டு சொல்றதுக்கு ராமதாஸ் வொரு எடுத்து காட்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X