நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement
விமானம், மோதல்

பெங்களூரு: பெங்களூருவில் விமான கண்காட்சி நாளை துவங்க உள்ளது. இதனையடுத்து, விமானப் படைக்கு சொந்தமான சூரிய கிரன் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அப்போது, 2 விமானங்கள் மோதி விபத்திற்குள்ளாகின. விமானிகள் அதிலிருந்து குதித்ததால் உயிர் தப்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
19-பிப்-201914:34:38 IST Report Abuse
Apposthalan samlin ஓட்ட உடைசல் விமானமோ என்னவோ தெரியவில்லை .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X