அரசியல் செய்தி

தமிழ்நாடு

தோல்வி கூட்டணி: பாமக., மீது ஸ்டாலின் பாய்ச்சல்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (36)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

வேலூர்: நிகழ்ச்சி ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: 2009 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ம.க, படுதோல்வி அடைந்தது. வரும் தேர்தலில் இந்த நிலை தான் ஏற்படும். அ.தி.மு.க., பா.ம.க., கூட்டணி ஏற்கனவே மக்களால் தோற்கடிக்கப்பட்ட கூட்டணி.
அதிமுக ஆட்சியை விமர்சித்து புத்தகம் வெளியிட்டவர் ராமதாஸ். அதிமுக குறித்தும் பா.ம.க., எந்த அளவிற்கு விமர்சனம் செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். 7 லோக்சபா தொகுதி மற்றும் ராஜ்யசபா சீட்டுக்கு பின்னால், ஏதோ ஒன்று உள்ளது. நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் ராமதாசுக்கு கவலை இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
20-பிப்-201921:52:37 IST Report Abuse
bal உங்கள் கூட்டணி கூட்டு களவாணி கூட்டணி...பாதிக்கும் மேல் ஜாமினில் வெளியில் உள்ளனர்...
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-பிப்-201916:34:24 IST Report Abuse
இந்தியன் kumar பாமக திமுக கூட்டணிக்கு வரவில்லை என்ற வேகம் ஸ்டாலின் கோபத்தில் கனலாக தெரிந்தது.
Rate this:
Share this comment
Cancel
Dalda - Varanasi,இந்தியா
20-பிப்-201907:04:51 IST Report Abuse
Dalda பேச்சைக் குறைத்து காரியத்தை பார்க்கணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X