அதிமுக - பாஜ கூட்டணியால் திமுகவுக்கு சாதகம்: திருமாவளவன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அதிமுக - பாஜ கூட்டணியால் திமுகவுக்கு சாதகம்: திருமாவளவன்

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (21)
Advertisement
அதிமுக, பாமக, திருமாவளவன்,

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக - பாஜ கூட்டணி , திமுகவுக்கு சாதகமாக அமையும். பாமகவும் கைகோர்த்தது, திமுகவுக்கு கூடுதல் சாதகமான சூழ்நிலை உறுவாகியுள்ளது. அதிமுக கூட்டணி ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிரானது. பாமக எந்த கூட்டணியில் இணைந்தாலும், அக்கட்சிக்கு வெற்றி என்பது மாயை. அக்கட்சியின் உண்மை முகத்தை சட்டசபையில் ஜெயலலிதா தோலுரித்து காட்டியதாக கூறினார்.





வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-பிப்-201916:00:42 IST Report Abuse
Venkat சீட் கிடைக்குமோ கிடைக்காதோ...
Rate this:
Share this comment
Cancel
Ramki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-பிப்-201913:34:22 IST Report Abuse
Ramki ""அக்கட்சியின் உண்மை முகத்தை சட்டசபையில் ஜெயலலிதா தோலுரித்து காட்டியதாக கூறினார்." என்று பா.ம.க கட்சியை விமர்சிக்கும் அய்யா குருமா , உங்களோட விடுதலை சிறுத்தையோ , அடிமை மொசக்குட்டியோ அவையாவும் ரவுடி கும்பல் என்று சொன்னது மறந்து போய்விட்டதோ? ரவுடித்தனம் பண்ணாமல் , அராஜகத்தனம் செய்யாமல் தமிழகத்தில் நல்ல பேரு உள்ள அக்மார்க் பார்ட்டி நம்மளோடது தான் என்ற நினைப்பிலிருந்து வெளியே வரவும். ஏன்னா, நினைப்புதான் பொழைப்பை கெடுக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
21-பிப்-201915:44:36 IST Report Abuse
Jayvee இருப்பா.. இன்னும் முடிக்கில.. அப்புறம் போடுவாங்க.. பிடிச்சுக்கோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X