தி.மு.க., - காங்., தொகுதி பங்கீடு: டில்லியில் ஆலோசனை

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக தி.மு.க., - காங்., தொகுதிபங்கீடு குறித்து டில்லியில் ஆலோசனை நடந்தது.





ராகுல் வீட்டில் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்., தலைவர் அழகிரி, ப.சிதம்பரம், தங்கபாலு, இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். திமுக கூட்டணியில் 10 தொகுதிகளை கேட்க வேண்டும் என நிர்வாகிகள் ராகுலிடம் தெரிவித்துள்ளனர்.




இரு கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் இன்று இரவோ அல்லது நாளையோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
21-பிப்-201905:21:50 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மன்னர் ஆச்சியே கேவலம் என்று ஜனநாயகம் நாங்க அதுலேயும் காங்கிரேஸ்லே சோனியா வமிசம் வடக்கே ஆல்சோ முலாயம் வமிசம் லல்லு வமிசம் என்று க்யூ லே இருக்கானுக அதேபோல தெற்காலே தாக்ரே ,முக வமிசம் பாமக என்று எல்லாம் இருக்கானுக எவனும் உழைச்சு ஒரு காசும் சேர்க்கலீங்க ரிஷிமூலம் நதிமூலம் தெரியாது என்பதுபோல இவாளும்ன் சொத்து விவரம் எங்கே எப்போதிருந்து துவக்கம்னு தெரியாது சர்வம் பிராடுமயம் பிஜேபி லே இதுவரை நோ கரப்ஷன் இனியும் வராது தமிழ்நாடு செழிக்கணும்னா முதலல்ல டாஸ்மாக்கை ஒழிக்கவேண்டும் இந்த பீடையால் தமிழச்சிகள் இழந்தது ஏராளம்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
20-பிப்-201903:10:17 IST Report Abuse
meenakshisundaram என்ன ? டெல்லிலே தொகுதி பங்கீடு பேச்சா ?முன்னெல்லாம் குல்லாக்காரன் குலாம் கோபாலபுரம் வருவான் ,கொஞ்சம் கொண்டு போவான் இப்போ இடம் மாறிடுச்சே ,செயல் தலைவரான ஸ்டாலின் 'இன்ச்சார்ஜ் 'இல்லையா?கனி அக்கா ஒரு வேளை ஹிந்திக்காரனை நல்ல deal பண்ணுவான்னு நினைக்கிறீங்களா ?
Rate this:
Share this comment
Cancel
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
19-பிப்-201919:37:04 IST Report Abuse
Bhagat Singh Dasan வெறும் 5 சீட் கொடுங்க தல, ஆளும் கட்சிக்கே 5 சீட் தான் கொடுத்திருக்காங்க, அதிகமா கொடுத்த திமிரு அதிகமாயிடும். இல்லேனா கழட்டி விட்ருங்க, நாம கூட்டணியே இல்லாம தனியா நிப்போம். நாளை நமதே நாற்பதும் நமதே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X