அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக்கொம்பு மேலணைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 முக்கொம்பு, மேலணைக்கு,முதல்வர் பழனிசாமி,அடிக்கல்

சென்னை: முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை கட்டுவதற்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இதற்கானவிழாவில் வீடியோ கான்பரன்சிங்மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல்லை நாட்டினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 மதகணை அடித்து செல்லப்பட்டது. புதிய கதவணை அமைக்கும் பணி இரண்டு ஆண்டு காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனகூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-பிப்-201909:01:40 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு காலத்தில் நமது அப்போதைய தலைவர்கள் ஆடம்பரமின்றி நாலாம்பெருக்கு தெரியாமல்இமாலய திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்கள். .. இப்போ........
Rate this:
Share this comment
Jaya Ram - madurai,இந்தியா
20-பிப்-201911:27:18 IST Report Abuse
Jaya Ramஇப்பவும் இவர்கள் அங்கே போய் அடிக்கல் நாட்டவில்லையே கான்பரெஸ்சிங் மூலம் தானே செய்கிறார், திமுகவிற்கு அதிமுக எடப்பாடியின் ஆட்சி எவ்வளவோ மேல் இன்னும் இவர்களில் தவறுமட்டும் செய்யாமல் இருந்திருந்தால் யாரும் நினைத்து பார்க்கமுடியாத உயரத்தினை அடைந்திருப்பார்கள் என்னவோ முன்னர் செய்த தவறுகளுக்காக சிலரிடம் கட்டுப்பட்டு போகவேண்டியுள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X