முக்கொம்பு மேலணைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முக்கொம்பு மேலணைக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்

Updated : பிப் 19, 2019 | Added : பிப் 19, 2019 | கருத்துகள் (2)
Share
 முக்கொம்பு, மேலணைக்கு,முதல்வர் பழனிசாமி,அடிக்கல்

சென்னை: முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை கட்டுவதற்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி முக்கொம்பு மேலணையின் கொள்ளிடம் கதவணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இதற்கானவிழாவில் வீடியோ கான்பரன்சிங்மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல்லை நாட்டினார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 மதகணை அடித்து செல்லப்பட்டது. புதிய கதவணை அமைக்கும் பணி இரண்டு ஆண்டு காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனகூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X