விஜய்காந்திடம் பியூஷ்கோயல் நலம் விசாரிப்பு | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜய்காந்திடம் பியூஷ்கோயல் நலம் விசாரிப்பு

Added : பிப் 19, 2019 | கருத்துகள் (3)
Advertisement
விஜய்காந்திடம்,மத்திய அமைச்சர்,பியூஷ்கோயல்,நலம் விசாரிப்பு

சென்னை : மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தே.மு.தி.க கட்சி தலைவர் விஜய்காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை வந்த மத்தி அமைச்சர் பியூஷ்கோயல் தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அவருடன் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் மற்றும் முரளிதரராவ், சி.பி.,ராதாகிருஷ்ணன், வானதிசீனிவாசன் ஆகியோர் உடன்இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூட்டணி அரசியல் மட்டுமல்ல. தனிப்பட்ட நட்பும் முக்கியம் விஜய்காந்த் எனது பழைய நண்பர். பிரதமர் மோடி , அமித்ஷா சார்பில் உடல் நலம் குறித்து விசாரித்தேன் .சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரைத்துறைக்கு ஆதரவளித்து வரும் பிரதமர் மோடியின் நடவடிக்கையை விஜய்காந்த் பாராட்டினார் இவ்வாறு அவர் கூறினார்.





வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
20-பிப்-201907:05:50 IST Report Abuse
rmr உடம்பு முக்கியம் இல்ல பதவி தான் முக்கியம் .
Rate this:
Share this comment
Cancel
Raja - Trichy,இந்தியா
20-பிப்-201905:40:33 IST Report Abuse
Raja இதெல்லாம் ஒரு பொழப்ப, நாட்டுக்காக ஒன்னும் செய்றமாதிரி தெரியல ஆனா கூட்டணிக்காக அந்தர் பல்டி அகால பல்டி எல்லாம் செய்றானுங்க.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-பிப்-201901:21:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பியூஷ்க்கு பதிலாக அண்ணன் ஜெட் லீயை கூப்பிட்டுருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X